ஒரு குணம் – இரு களம்

ஒரு குணம் – இரு களம்

நம் வீடுகளிலும் – அலுவலகங்களிலும் இறுதி முடிவெடுக்கும் ஆளுமை தகுதியில் இருப்பவர்கள் நாளடைவில் ஆதிக்க உணர்வோடு செயல்பட ஆரம்பிப்பதை கண்டிருப்பீர்கள். தகவல் சேகரிப்பு மூளையின் அடிப்படையில் மட்டுமே இயங்கும் முடிவெடுக்கும் திறன் நாளடைவில் இப்படி மாறிப்போவது குணாதிசய இயற்கை விதி.

அலுவலத்தில் பயன்படுத்தும் அதே முறையில் வீடுகளில் முடிவெடுக்கும் திறனை பயன்படுத்த முடியாது. காரணம் அலுவலகங்கள் கோட்பாட்டு விதிகளின் படி இயங்கும் அமைப்பு இயந்திரம். ஆனால் வீடு உணர்வுகளின் நம்பிக்கை அடிப்படையில் இயங்கும் உயிர்ப்பான இடம். வீடுகளில் கவர்ச்சியான முலாம் பூச்சுக்கள் கொண்ட உரையாடல்கள், நீண்ட பலன் தரும் உறவை வளர்க்காது.

முடிவெடுக்கும் திறன் ஒன்றுதான் – செயல்பாட்டு களம் வேறு என்பதால் சூழ் நிலை நுண்ணறிவு தேவை. அவை என்ன ?

தகவல்களோடு அடுத்த வாரம் சந்திப்போம்….