கடமை கண்ணியம் தட்டுப்பாடு… அழகிரிக்கு ஆதரவாக திமுக வின் மூத்த தலைவர் எழுதும் திடீர் தொடர் ஆரம்பம்… 07 / 09 / 15 முதல்

 

அழகிரி சொல்வது உண்மை.. திமுக – வின் மூத்த தலைவர் விளாசல்…

ஸ்டாலினை தேர்தலில் முன்னிறுத்தினால் திமுக நிச்சயம் தோற்கும். ஆனால், எங்களால் இதை வாய் திறந்து சொல்ல இயலாது, ஏனென்றால் திமுக வின் உட்கட்சி ஜனநாயகம் அப்படி.

உண்மையான உட்கட்சி ஜனநாயகம் திமுக வில் இருந்திருந்தால் துரைமுருகனின் வாரிசுகளோ – பேராசிரியரின் வாரிசுகளோ – வீரபாண்டி ஆறுமுகத்தின் வாரிசுகளோ – இன்னும் திமுக வின் இரண்டாம் கட்ட தலைவர்களின் வாரிசுகள் ஏன் தலைமை இடத்திற்கு வர இயலவில்லை ?

ஸ்டாலினுக்கு மட்டும் அப்படி என்ன பிரத்யோக திறமை இருக்கிறது என்பதினை தலைமை கழகம் விளக்கம் அளிக்குமா ?

இன்னும் ஆழமாகவும் – போதுமான விளக்கங்களுடன் கூற வருகிறார் திமுக வின் மூத்த தலைவர். இவர் யார் ? அழகிரிக்கு திமுக வில் ஆதரவு பெருகுகிறது.
07 / 09 / 15 முதல் தொடர் ஆரம்பம்…

கடமை கண்ணியம் தட்டுப்பாடு அழகிரிக்கு ஆதரவாக திமுக வின் மூத்த தலைவர் எழுதும் திடீர் தொடர் ஆரம்பம்… 07 / 09 / 15 முதல்