சிலருக்கு சில தருணங்களில் தவறான வழிகாட்டுதல்களே கிடைக்கும்.

Image result for stalinதிமுக மாபெரும் ‘இரண்டாவது’ வரலாற்று பிழை செய்துவிட்டது ….

 

ஆம் …. திமுக வின் தலைவராக திரு. ஸ்டாலின் அவர்களை போட்டியின்றி தேர்ந்தெடுத்தது திமுக செய்த மாபெரும் இரண்டாவது வரலாற்று பிழை.

 

முதல் வரலாற்று பிழை என்ன ? அண்ணன் அழகிரியை கட்சியிலிருந்து நீக்கியது.

 

தற்சமயம் ஸ்டாலினுக்கு ஆதரவளிக்கும்  துரைமுருகன் – எ வ வேலு – பொன்முடி ஆகியோர் , இன்னும் சிறிது காலத்தில் – அதாவது நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி தோல்வியை சந்தித்த பின்பு – ஸ்டாலினை விட்டு விலக தொடங்குவார்கள் அல்லது அண்ணன் அழகிரியை கட்சியில் இணைத்து கொள்ள தூது விடுவார்கள்.Image result for mislead

 

தன்னை சுற்றியுள்ளவர்களை பற்றி ஸ்டாலினுக்கு அப்போதுதான் தெரிய வரும். உண்மையான உடன்பிறப்புகளின் அருமை புரியும்.

 

இந்த வரலாறு நடக்கும்… பொறுத்திருந்து பாருங்கள் ..

 

அது வரை நமது பலத்தினை உணர்த்தி கொண்டே இருப்போம்…

 

போர் வீரர்களின் பொறுமையோடு காத்திருப்போம்.

 

ஆசிரியர் – தமிழ் அகம் டைம்ஸ்