தூத்துக்குடி நகரில் அதிக மாசு உருவாவதற்கு காரணம் ஸ்டெர்லைட் ஆலை காரணம் அல்ல – விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் வெளியீடு ..

தூத்துக்குடி நகரில் அதிக மாசு உருவாவதற்கு காரணம் ஸ்டெர்லைட் ஆலை காரணம் அல்ல – விஞ்ஞானபூர்வமான ஆதாரங்கள் வெளியீடு ..

தூத்துக்குடி நகரின் காற்றில் கலந்துள்ள மாசு அளவு குறித்து , தமிழ் நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு பெற்ற தகவல்கள் இங்கே வெளியிடப்பட்டுள்ளன.

இந்த தரவுகள், ஸ்டெர்லைட் ஆலை இயங்கிய போதும் – தமிழக அரசின் அரசாணைக்கு பின் ஆலை மூடப்பட்ட பிறகும் உள்ள காலகட்டங்களில் தூத்துக்குடி நகரின் காற்றில் கலந்துள்ள மாசு அளவு குறித்த தரவுகள் ஆகும்.

ஜனவரி 2018 முதல் – ஆகஸ்ட் 2018 வரை மொத்தம் 240 நாட்கள் , காற்றில் உள்ள மாசு அளவு குறிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்

தமிழ் அகம் டைம்ஸ்