நம் பெருமதிப்பிற்கும் – பாசத்திற்கும் உரிய அண்ணன் முன்னாள் துணைமேயர் மன்னன் அவர்களின் அன்பான அறிவிப்பு

நம் பெருமதிப்பிற்கும் – பாசத்திற்கும் உரிய அண்ணன் முன்னாள் துணைமேயர் மன்னன் அவர்களின் அன்பான அறிவிப்பு

 

நம்முடைய அமைதி பேரணியில் பங்கேற்க விரும்பும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள்  ( மதுரைக்கு வெளியே ) தொடர்ந்து அண்ணனை தொடர்பு கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் … அவர்கள் அனைவரும் தங்களை குறித்த தகவல்களையும் + தங்களோடு எத்தனை பேர் வருகிறார்கள் என்பதினையும் கீழ் கண்ட வாட்ச் அப் எண்ணில் பதிவு செய்யவும் … இவை அனைத்தும் திரு. மன்னன் அவர்களுக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்படும்…

மாவட்டவாரியாக – பகுதிவாரியாக அனைவரும் பதிவு செய்யவும்… தயவு செய்து அனைவருக்கும் இந்த செய்தியை பகிரவும் …

90430 04514

நன்றி …,

அழகிரி பாசறை