நாடோடித் திருவிழா!

அமெரிக்காவின் நெவடா மாகாணத்தில் இருக்கும் ‘ப்ளாக் ராக் சிட்டி’ ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதக் கடைசியில் ஜிப்ஸிகள் எனப்படும் நாடோடிக் குழுக்களால் நிரம்பி வழிகின்றன. காரணம் ‘பர்னிங் மேன்’ என்ற ஜிப்ஸி திருவிழாதான்.http://tamilagamtimes.com/?post_type=product

கிட்டத்த 30,000 பேர் இந்தப் பொட்டல் திடலில் ஒன்று கூடுகிறார்கள். தங்களுடைய கடந்தகாலக் கசப்புகளையும் கெட்ட நினைவுகளையும் இங்கு வந்து நம் ஊர் போகி ஸ்டைலில் கொளுத்திவிட்டுப்போகிறார்கள். ஓவியர்கள், கணிப்பொறி வல்லுனர்கள், மருத்துவர்கள், தொழிலதிபர்கள், இசை வல்லுனர்கள், நடனக் கலைஞர்கள், விஞ்ஞானிகள், கல்லூரி மாணவ மாணவிகள் என எல்லாத்தரப்பு மக்களும் இங்கு வருகிறார்கள். பகலில் கூட்டம் கூட்டமாக நிர்வாணமாக ஆடிப் பாடியும், இரவில் விருப்பப்பட்டவர்களோடு கூடிக் குலாவியும் தங்களைப் புதுப்பித்துக்கொள்கிறார்கள். இங்கு வந்த பிறகு சென்ற வருடம் எரித்த விறகுக்கரியை உடம்பெல்லாம் பூசி அதையே ஆடையாக பத்து நாட்கள் பூசித் திரிகிறார்கள். தண்ணீர், உணவு, செக்ஸ் இந்த மூன்றும் இங்கு பொது.http://tamilagamtimes.com/?post_type=product

http://tamilagamtimes.com/?post_type=product

அமெரிக்க அரசு இந்த ஜிப்ஸித் திருவிழாவுக்கு ஆரம்பத்தில் தடை விதித்திருந்தது. இப்போது இதற்கு இருக்கும் ஆதரவுக்  குரல்களால் ‘பாதுகாப்போடு உறவுகொள்ளுங்கள்’ என்று பச்சைக்கொடி காட்டி ஒதுங்கிவிட்டது. போன வருடம் எரிந்துபோன சாம்பல் துகள்களை இந்த ஆகஸ்ட்டில் பூசிக் கொண்டாட்டத்தை ஆரம்பிப்பார்கள். அதற்கு முன் அங்கே போனால், ஒரு ஈ, காக்கா இருக்காது!

http://tamilagamtimes.com/?post_type=product

[wysija_form id=”1″]