நீதி கிடைக்குமா?- கவிஞர் தாமரையின் உருக்கமான முழு அறிக்கை…

சென்னை:  பிரபல சினிமா பாடலாசிரியரும் பெண்ணியவாதியுமான தாமரை, தனது கணவர் தியாகுவை தன்னுடன் சேர்த்துவைக்கக் கோரி தனது மகனுடன் உண்ணாவிரதம் இருந்துவருகிறார். சூளைமேடு பெரியார் சாலையில் இருக்கும் தியாகுவின் கட்சி அலுவலகத்தின் முன்பாக இன்று அவர் மேற்கொண்டு வரும் உண்ணாவிரதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ தமிழ் கற்றால், தமிழ்ப்பணி ஆற்ற வந்தால் தெருவுக்குத்தான் வர நேரிடும் என்பதுதான் என் வாழ்க்கை தமிழ் மக்களுக்குத் தரும் செய்தியா அல்லது தவறு, ஒரு தமிழ்ப் பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படுமென்றாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, நியாயம் கட்டாயம் வழங்கப்படும் என்பது செய்தியா என்று பார்க்க விரும்புகிறேன்” என கூறியுள்ளார்.

http://i1.wp.com/img.vikatan.com/news/images/thamarai%20letter01.jpg?w=620

http://i2.wp.com/img.vikatan.com/news/images/thamarai%20letter02.jpg?w=620

http://i0.wp.com/img.vikatan.com/news/images/thamarai%20letter03.jpg?w=620

http://i2.wp.com/img.vikatan.com/news/images/thamarai%20letter04.jpg?w=620

http://i2.wp.com/img.vikatan.com/news/images/thamarai%20letter05.jpg?resize=485%2C655

http://i1.wp.com/img.vikatan.com/news/images/thamarai%20letter06.jpg?resize=487%2C655

http://i2.wp.com/img.vikatan.com/news/images/thamarai%20letter07.jpg?w=620

http://i0.wp.com/img.vikatan.com/news/images/thamarai%20letter08.jpg?resize=486%2C655

http://i2.wp.com/img.vikatan.com/news/images/thamarai%20letter09.jpg?w=620