நொறுக்குத் தீனி உடலுக்குக் கேடா?

‘ஆபீஸ்லேர்ந்து வரும்போது, எனக்குச் சிப்ஸ், கேக் வாங்கிட்டு வரணும்!’

‘எனக்குப் பப்ஸ் வேணும் டாடி’ – இப்படி, தினமும் நொறுக்குத் தீனி கேட்டு நச்சரிக்காத பிள்ளைகளே இல்லை. இதில் பெரியவர்களும் விதிவிலக்கு அல்ல. பயணங்களின்போது, அலுவலகம் முடிந்து வந்து டி.வி பார்க்கும்போது, சும்மா இருக்கும் சில நேரங்கள் எனச் சிலர் மிக்சர், சிப்ஸ், பிட்சா, பர்கர் என ஏதேனும் கொறித்தபடியே இருப்பார்கள். இப்படி அனைவரின் வயிற்றையும் நிரப்பித் தள்ளும் ‘ஸ்நாக்ஸ்’ என்று சொல்லப்படும் இந்த நொறுக்குத் தீனியால் ஏற்படும் நன்மை தீமைகள் பற்றிய கேள்விகளுக்கு விடை தருகிறார் ஊட்டச் சத்துத் துறை தலைவரும் பேராசிரியருமான ஹேமாமாலினி ராகவ்.

TO READ MORE https://yazhinimaran.wordpress.com