மூளையின் மின் சமிக்ஞைகள் ( மூளை ஆன்மாவின் வழிகாட்டுதலில் வாழ்தல் )

சமீப காலங்களில் , தன்னம்பிக்கை மேம்பாடு – சுய முன்னேற்ற பயிற்சி வகுப்புகள் எல்லாம் ஒரு பொது வரையறைக்குட்பட்டு – பொது தன்மையுடன் நடத்தபடுகின்றன . ஆனால் , தனி மனித குணாதிசயம் – தனி மனங்கள் செயல்படும் விதம் – விசயங்களை கிரகிக்கும் திறன் – வளர்ப்பு சூழலின் தாக்கங்கள் இவற்றின் அடிப்படையில் அமைவதில்லை . அவ்வாறு அமைந்தால்தான் அவை தனிமனித மேம்பாட்டிற்கு உதவும் .
மேலும், பயிற்சி வகுப்புகளில் தன் சுய முன்னேற்ற சந்தேகங்களை கேள்விகளாக கேட்பதில் தயக்கம் இருக்கும் என்பதால் , ஒவ்வொருவருக்கும் தனித் தனியே ‘ அக அமைப்பை ஆய்வு செய்து , அவரவர்க்கேற்ற வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளை வழங்குகிறோம் .

‘ அக ஞானம் ‘ என்பது ஆன்மாவின் எழுச்சி . இது மதம் – கடவுள் – வழிபாடு இவையெல்லாம் கடந்த நிலை . மற்ற சுய முன்னேற்ற பயிற்சிகள் ‘ மருத்துவ உளவியல் ‘ ( MEDICAL PSYCOLOGICAL ) சார்ந்தவை . ஆதலால் , அவைகள் உங்கள் மூளையை வடிவமைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவர் . ஆனால் , உங்கள் மூளை ‘ஆன்மாவின் எழுச்சியான சமிக்ஞைகள் ‘ கொண்டு செயல்படாமல் ‘ தகவல் சேகரிப்பு மூளை ‘ வழி வாழ்வதால் , பிரபஞ்சம் தவறுதலாக அடையாளம் காணப்பட்டு இத்தனை குழப்பங்களும் நிகழ்கின்றன .

ஆதலால் , உங்கள் அக ஞானத்தை பரிணாமம் அடையச் செய்து , அதன் வழிகாட்டுதலில் மூளை செயல்பட வைக்கும் பயிற்சிகள் நடத்துகிறோம் . பயிற்சியின் அடிப்படை படிமங்கள் :

1 . WHY DID THIS SOUL SELECT YOUR BODY TO LIVE ? AND HOW IS IT FORMED AT YOUR BODY ?
2 . FUNCTIONING OF YOUR INNER CONCIOUS COPIER .
3 . AWAKENING OF YOUR INNER BLACK BOX .
4 . ANALYZING OF YOUR INNER BELEIVING SYSTEM .
5 . ADAPTING EXECUTION PLAN WITH YOUR INNER BELEIVING SYSTEM .

இந்த பயிற்சி வகுப்புகள் மூலம் நம் நேர்மையான – கண்ணியமான – நேர்மறை எண்ணங்கள் கொண்ட நம் ஆற்றல் நிறைந்து நம் கல்வி – நம் சுய வாழ்க்கை – வருமானம் ஈட்டும் வாழ்க்கை எல்லா விதத்திலும் நாம் முன்னேற்றம் காணலாம் .

இ மெயில் மூலம் அடிப்படை பயிற்சி பெறலாம் ( கட்டணம் 1000 ) . நேர்முக வகுப்புகள் மற்றும் தங்கள் ஊரிலேயே பயிற்சி வகுப்புகள் நடத்த தொடர்பு கொள்ளுங்கள். எங்கள் ‘ நமது வெற்றி ‘ பத்திரிக்கையின் சந்தாதாரர் ஆவதன் மூலம் பயிற்சி கட்டணங்களில் சலுகை பெறலாம் .

தனிப்பட்ட உளவியல் ஆலோசனைகளுக்கு அணுகவும் .

நிர்வாக அலுவலகம் , நமது வெற்றி , 26 / ஏ , 2 வது மாடி , டாக்டர் சதாசிவம் சாலை , தி . நகர் , சென்னை – 17 .

044 – 42023568 , 09042818221 , 08903622652 .
e mail : tvmurugesan71@gmail.com