வெற்றிகரமான துவக்கம்

கோவை ‘சந்திரா குழும நிறுவனமும்’ – டெல்லி ரைட்ஸ் & ஜோன்ஸ் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனமும் ( யுரோ இஞ்சின் ஆயில் ) இணைந்து தென்னிந்திய மாநிலங்களில் , ‘யுரோ இஞ்சின் ஆயில்’ விநியோகத்தினை வெற்றிகரமாக தொடங்கியுள்ளனர்.

GRGசந்திரா குழும இயக்குநர் உயர்திரு. GR. கோபி குமார் அவர்களும் ( இடது ), ரைட்ஸ் & ஜோன்ஸ் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவன இயக்குநர் உயர்திரு . சஞ்சீவ் தத்தா அவர்களும் ( வலது ) புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறி கொண்ட காட்சி.