கதை கேட்க நேரமில்லாமல் இருக்கும் நமது திரையுலக கதாநாயகர்களுக்கான பகுதி இது. வருங்கால இயக்குநர்கள் தங்கள் கதைகளை இந்த பகுதியில் கதையின் ‘அவுட் லைன் ‘ மட்டும் பதிவு செய்வார்கள்.

கதை பிடித்துப்போனால் தாயாரிப்பாளரோ / கதாநாயகர்களோ தொடர்பு கொள்வார்கள். கதை சொல்வதற்காக இளைய இயக்குநர்கள் காத்து இருக்கவேண்டியதுமில்லை / கதை கேட்க விரும்புவர்கள் நேரமில்லாமல் தவிர்க்க வேண்டியதுமில்லை.

இளைய இயக்குநர்கள் தங்கள் கதைகளோடு அணிவகுக்கிறார்கள்