சுவாமி விவேகாநந்தரின் சொற்பொழிவு மற்றும் உபதேசங்கள் இந்த பகுதியில் இடம்பெறும். வாழ்வின் பிற்பகுதியில் ( வயது 40 – ஐ கடக்கும்போது ) ஏற்படும் கருத்து தடுமாற்றங்கள் பற்றிய விளக்கங்கள் விவேகாநந்தரின் பரப்புரைகளால் தீர்வாகும் .