புவி வெப்பமாவதையும் – நாம் அசைவ உணவு உண்பதால் நம் உடலுக்கு ஏற்படும் விளைவுகளையும் அலசும் பகுதி இது . சாராயமும் – அசைவமும் நம் உடலை எப்படி வெப்பமாக்கும் என்பதும் – கார்பனும் – மீத்தேனும் எப்படி காற்று மண்டலத்தை வெப்பமாக்குகிறது என்பதனையும் விளக்கும் பகுதி இது.