மன்னிக்க மாட்டாயா ?

[subscribe2]

நம் ஆக்க பூர்வ சக்தி – பயன்பாடு குறைபாடுகளால்தான் நமக்கு பல இன்னல்கள் ஏற்படுவதாக உளவியல் கருத்து. நம் சக்திகள் எங்கு தேங்குகின்றன ? நம் ஆக்க சக்திகள் எதனுடன் கலப்பதால் நமக்கு தீய விளைவுகள் ஏற்படுகின்றன ?

நம்முள்ளே இருக்கும் நம் தேவையற்ற குற்ற உணர்ச்சி – வெளியில் சொல்ல முடியாத நம் வலிகள் – அவமானங்கள் – சூழ்நிலையால் நாம் செய்த தவறுகள், இவைகள்

ஆக்க சக்தி செயலாற்றத்திற்கு தடையாய் இருப்பதோடு – ஆக்க சக்தியோடு கலப்பதால் நமக்கு தீய விளைவுகள் ஏற்படுகிறது.

இவைகளை களைந்து குப்பை பெட்டியில் போடுவது போன்றதுதான் இந்த முட்டாள் பெட்டியில் எழுதுங்கள். நீங்களே ஆச்சர்யமாய் உணர்வீர்கள். உங்கள் ஆக்க சக்தி பெருகுவதை உணரலாம். முயன்று பாருங்கள்.

fogiveness

இந்தபகுதிஉங்கள்விருப்பமானால், இதில்பதிவாகும்புதியபகுதிகள்சனிக்கிழமைதோறும்உங்களுக்குஇமெயிலில்வந்துசேரும்.

தயவுசெய்து subscribeசெய்யவும்.

உங்கள்கருத்துகளைபதிவுசெய்யeditor@tamilagamtimes.com

நன்றி விகடன்

FOLLOW OUR DOMAIN VIA MAIL TO GET UPDATES NEW ARTICLES @ YOUR INBOX

[subscribe2]

VISIT OUR GROUP OF DOMAINS

EDITOR – www.tamilagamtimes. com

http://yazhinimaran.com/ FOR MEDICAL ARTICLES
http://isaipriyanka.com/ FOR ECONOMICAL ARTICLES
https://kaviazhaku.com / FOR POLITICAL & SOCIAL ARTICLES
http://shanthivinayagam.com/ FOR WOMEN
http://alagusundari.com/ FOR SPIRITUAL