முதல் கடிதம்

 

முதல்கடிதம்எப்போதுமேநம்மால்ஏதொவொருகாரணத்தினால்மறக்கமுடியாது. நாம்விரும்பியபெண்ணிற்குஅன்னைக்குநண்பணுக்குதந்தைக்குமகளுக்குமகனுக்குவிரும்பியதலைவருக்குஎழுதியஉணர்வுப்பூர்வமானகடிதங்கள்இப்போதுநினைத்தாலும்மணம்தரும்அந்தகடிதங்கள்இங்குபிரசுரிக்கப்படும்.

 

 

இங்கே தொலைத்தொடர்புமுன்னேறாதகாலத்தில்எழுதியகாதல்கடிதம் :

என் முதல்சுவாசம். நமக்குள்பிறந்தஇந்தகாதல்குழந்தையின்முதல்சுவாசம்இது. இப்போதுஆக்ஸிஜனுக்குமாற்றாகநான்சுவாசிப்பதுஉன்வாசம்தான். பெண்ணைபற்றியஎன்கற்பனையெல்லமாம்மொத்தஉருவாக்கமாய்நீஇருந்ததைகண்டுகொஞ்சம்மாறித்தான்போனேன். மகனாய், மாணவனாய், சகோதரனாய் , நண்பனாய்பரிணாமவளர்ச்சியடைந்தநான்ஆண்மகனாய்அங்கீகரிக்கபட்டதுஉன்காதலால்தானே . அதனால்தான்காதலுக்குவிஞ்ஞானப்பூர்வமானசக்திஉண்டுஎன்பதுஉண்மைஎனஉணர்ந்துகொண்டேன். மற்றவர்கள்பார்க்கும்கூச்சம்இன்றிநாம்பேசும்வசதியான்இடம்கடிதம்தான்என்பதால்கடிதம்எழுது.

இப்படிக்குஉன்ஆக்ஸீஜன்