பாரதிய ஜனதா கட்சியின் துடிப்பான இளைஞர் அணி தலைமை…

Mari adv 2எனது நண்பர் – வழக்கறிஞர் – பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞர் அணி செயலாளர் திரு. மாரி சக்கரவர்த்தி அவர்கள் , புது தில்லியில் நடந்த கட்சியின் கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொண்டும் – புது தில்லியில் நடைபெற்ற ‘ஜல்லி கட்டு ‘பாரம்பரிய உரிமை மீட்பு  தொடர் உண்ணா விரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வந்தார்.

தன் சிறு வயதிலிருந்தே அரசியல் – சமூக தளங்களில் தன் பங்களிப்பை சிறப்பாக வழங்க வேண்டும் என ஆர்வமுடனும் – துடிப்புடனும் செயலாற்றுபவர்.

நண்பரின் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

ஆசிரியர்

www.tamilagamtimes.com

mari adv 3

 

mari adv 4

mari adv 5

mari adv 6

mari adv1