CONGRATULATIONS

karthi kathi 1

 

தமிழ் மாநில கட்சியின் மதுரை மாவட்ட செயலாளராக – என் இனிய நண்பர்

திரு. ரா. கார்த்திகேயன்அவர்களை நியமனம் செய்த சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தலைவரும் , தமிழ் மாநில கட்சியின் தலைவருமான
உயர்திரு . பால் கனக ராஜ் அவர்களுக்கு மிக்க நன்றி .
நண்பர் திரு. ரா. கார்த்திகேயன் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

எடிட்டர் – தமிழ் அகம் டைம்ஸ்

http://www.tamilagamtimes.com