மனோதத்துவமும் – வானவியல் ஜோதிடமும்

3இனிய இணையதள நண்பர்களுக்கு ,

தமிழ் அகம் டைம்ஸ் ( www.tamilagamtimes.com ) – இணைய தள பத்திரிகை  ஆசிரியர் குழுவின் பணிவான வணக்கங்கள்.

 

இந்த கடிதத்தில் நான் , அமெரிக்க மற்றும் இந்திய ராணுவத்திற்கு ஆலோசனை கூறிய ஒரு இந்திய  முன்னாள் நாசா விஞ்ஞானியை பற்றியும் – அவர் நம் இணைய தளத்தில் எழுத போகும் தொடரினை பற்றியும் கூற போகிறேன்.

 

பொதுவாக பத்திரிகையில் ஒரு தொடர் தொடங்குவதாக இருந்தாலும் – பத்திரிகை குழுமத்திலிருந்து புதிதாக  இதழ் தொடங்குவதாக இருந்தாலும், முன்னறிவிப்பு செய்வதுதான் வழக்கம்.

 

ஆனால், எங்கள் தமிழ் அகம் டைம்ஸ் (  www.tamilagamtimes.com ) இணைய குழுமத்திலிருந்து புதிய இணையதள பிரிவான www.astrologics.tamilagamtimes.com –  என்ற பிரிவு தொடங்கப்பட்டு – அந்த இணைய தளத்தில் ‘நாசா ‘- வின் முன்னாள் விஞ்ஞானி ஒருவரை கொண்டு விஞ்ஞான தொடர் ஒன்றும் தொடங்கப்பட்டது.

 

புதிய இணைய தள தொடங்கியும் – புதிய விஞ்ஞான தொடரினை குறித்து முன்னறிவிப்பு செய்யாததற்கும் வாசகர்கள் மன்னிக்கவும்.

 

ஆனால் , அப்படி செய்யாததற்கான காரணம் குறித்து அறிந்தால் , நீங்கள் ஆச்சரியபடுவீர்கள்.

 

சில மாதங்களுக்கு முன்னால் , நம் இணைய தள  பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் ( Excecutive Editor )  மும்பை விமான நிலையத்தில் , ‘NewYork Times’  பத்திரிகையில் பணிபுரிந்து , தற்சமயம் மும்பையில் வசிக்கும்  செவ்வி.தீபா அவர்களை சந்தித்தார். செல்வி. தீபா, தென் தமிழகத்தை சேர்ந்த மாவட்டத்தை சேர்ந்தவர். தற்சமயம் மும்பையில் குடியேறிவிட்டார்.astrology psychology

 

அவர் கூறிய ஒரு அதிர்ச்சி தரும் ரகசிய தகவல்தான் , நாம் நமது குழுமத்தின் புதிய இணைய தள பிரிவினை தொடங்க மூல காரணமானது.

 

அது என்னவென்றால் ,

 

தீபா , ‘NewYork Times  பத்திரிகையில் Free lancer –  ஆக பணியாற்றி கொண்டிருந்த போது , நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில்,  இந்திய வம்சவளியை சேர்ந்த – தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட விஞ்ஞானி ( இந்திய ராணுவ அமைச்சகத்தின் உத்தரவுப்படி பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் வெளியிட மறுக்கப்பட்டுள்ளது ) ஒருவரை தனது பத்திரிகைக்காக பிரத்யேக பேட்டி எடுத்துள்ளார்.

 

அந்த பேட்டியில் அவர் கூறியது இதுதான்…. “…… 2008 – ஆம் ஆண்டு நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் சில செயற்கை கோள் விஞ்ஞான ஆராய்ச்சிகள் மிக மோசமான தோல்வியில் முடிந்தது. தோல்விற்கான காரணங்களை ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட  ஆய்வு குழுவில் நான் இடம் பெற்றிருந்தேன்.  எனது ஆய்வுகளுக்கு இந்திய வானவியல் சாஸ்திர நூல்களை பயன்படுத்தினேன். . அந்த வானவியல் சாஸ்திர நூல்களில் , சூரிய குடும்பத்திலுள்ள கிரகங்களுடைய கதிர் வீச்சுகள் – மற்றும் அதன் இயக்க திசை வேகம் – கிரங்கங்களுக்கிடையில் உள்ள தூரங்களினால் ஏற்படும் கூட்டு கதிர்வீச்சு எவ்வாறு  மனித மூளையை / அதன் செயல் பாட்டினை எவ்வாறு பாதிக்கபடுகிறது ? மேலும் பறவைகளின் வாழ்வாதாரம் – செடி / கொடி / பயிர்களின் வளர்ச்சி எவ்வாறு பாதிக்கிறது ? என அறிந்தேன். அந்த நூல்களை தொடர்ந்து ஆய்வு செய்து, நாசா விண்வெளி ஆய்விற்கு பல ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தேன்…”  என்று கூறியவர் அடுத்து கூறியதுதான் அதிர்ச்சி செய்தி.

“…. அப்போது அமெரிக்க இராணுவம் சர்வதேச தீவிரவாதி பின் லேடனை தொடர்ந்து தேடி கொண்டிருந்தது . நான், அமெரிக்க இராணுவத்தை தொடர்பு கொண்டு, இந்திய வானவியல் சாஸ்திர நூல்களின் உதவியுடன் தயாரித்த ஒரு விஞ்ஞான வழிமுறையை அவர்களிடம் சமர்ப்பித்தேன்…. அந்த ஆய்வின் அடிப்படையில்தான் அவர்கள் பின் லேடனின் இருப்பிடம் தேடி கண்டு பிடித்து கொன்றனர்… “

 

அமெரிக்க இராணுவ மின்னஞ்சல் இரகசியங்கள் திருடப்பட்டு வெளியானதில் , இந்த, இந்திய வம்சாவளி விஞ்ஞானி பற்றிய விபரங்கள் தீவிரவாதிகளுக்கு தெரியவந்து அவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் , அவர் பாதுகாப்பாக இந்தியாவிர்கு அனுப்பட்டார்.

 

மேலும் தீபா கூறியது , இந்தியாவிற்கு வந்த பின்பு அந்த விஞ்ஞானி , இரகசியமாக – இந்திய வானவியல் நூல்கள் உதவியோடு ‘ சூரிய குடும்ப கிரகங்களின் கதிர்வீச்சும் –  மனித மூளை பாதிப்புகளும்’ என்ற தனது ஆராய்ச்சியினை தொடர்ந்தார். அந்த ஆராய்ச்சிக்காக அவர்   – அரசியல்வாதிகள் – சினிமாத்துறை பிரபலங்கள் – நீதிபதிகள் –  பேராசிரியர்கள் – தொழிலதிபர்கள் – சாமான்யர்கள் – என எல்லா துறைகளிலும் வெற்றியின் உச்சத்தினை அடந்தவர்கள் – தோல்வி அடந்தவர்கள் என் அனைவரது வாழ்க்கை குறிப்புகளையும் ஆய்வு செய்து ‘ Psychology – Astrology ‘ என்ற தலைப்பில் புத்தகம் தயாரித்துள்ளார்.

 

இந்த செய்தியினை தீபா அவர்கள் கூறியதும், நம் நிர்வாக ஆசிரியர் தீபாவிடம் , அந்த விஞ்ஞானியை சந்திக்க ஏற்பாடு செய்ய முடியுமா ? என கேட்டார்.

 

அந்த விஞ்ஞானி, நாம் ஏற்கனவே இந்த கட்டுரையில் குறிப்பிட்டதுபோல இந்திய இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வளையத்திற்குள்  இருப்பதாகவும் –  பிரதமர்  / மாநில முதலமைச்சர் அந்தஸ்தில் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் , அத்தனை சுலபத்தில் அவரை சந்திக்க முடியாது எனவும் கூறினார்.

 

நம் நிர்வாக ஆசிரியர் மீண்டும் பணிவுடன் வற்புறுத்தி கேட்டு கொண்டதால் , தீபா தன்னாலான முயற்சி செய்வதாக கூறி, ஒரு மாத காலத்திற்கு பின்பு அவ்வாறே செய்தும் முடித்தார்.

 

அந்த விஞ்ஞானியை ( நாம் நாராயணசாமி என அழைப்போம். ஏனென்றால் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது சொந்த பெயர் மாற்றப்பட்டுள்ளது. )  நம் நிர்வாக ஆசிரியர் சந்தித்த போது அவர் தன் ஆராய்ச்சி குறித்த விபரங்களை பகிர்ந்து கொண்டதோடு – அந்த ஆராய்ச்சி தொகுப்பான ‘Psychology & Astrology ‘  என்ற ஆய்வு புத்தக தொகுப்பின் அடிப்படையில் நமது இணைய தள வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க இசைந்துள்ளார் என்பதினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன்.

 

அமெரிக்க இராணுவத்தின் ஒசாமா பின் லேடன் வேட்டையில் தொடங்கி – சமீபத்திய இந்தைய இராணுவத்தின் எல்லையோர  தாக்குதல் வரை விஞ்ஞானிநாராயணசாமியின்  ( பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது சொந்த பெயர் மாற்றப்பட்டுள்ளது. ) ஆலோசனைகள் எவ்வாறு இராணுவத்திற்கு பயன்பட்டது என்பதினை தொடராக  நம் இணையத்தில் (  www.tamilagamtimes.com ) அவர் எழுத உள்ளார் என்பதினை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்.

 

என்னென்ன விசயங்களின் அடிப்படையில் கேள்விகளை கேட்கலாம் என்பதினை http://astrologics.tamilagamtimes.com/en_US/astrology/ – ல் காணலாம்.

 

சூரிய குடும்ப கிரகங்களின் கதிர் வீச்சு மற்றும் கிரகங்களின் இடப்பெயர்ச்சியினால் ஏற்படும் கூட்டு கதிர் வீச்சு – அவைகளினால் மனித மூளையில் / அதன் செயல்பாட்டில் ஏற்படும் பாதிப்புகள் – பறவைகளின் வாழ்வியலில் ஏற்படும் மாற்றம் என பல விசயங்களை குறித்து இத்தொடரின் மூலம் எழுத உள்ளார்  விஞ்ஞானி நாராயணசாமி .

ஆதார் அட்டை’ இவரது ஆலோசனையால் உருவானது. ஏன் உருவாக்கினார் ? என்ன பயன்பாடு ?

தொடர்ந்து வாசியுங்கள் … ( மின்னஞ்சலில் இத்தொடரினை பெற இணைய தளத்தில் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும். )

http://astrologics.tamilagamtimes.com/en_US/astrology/