ஒரு நதியின் ஆன்மா…

எதிர் நீச்சல் எனும் வாழ்வியல் தத்துவம் ஓடும் நதியில் மட்டுமே சாத்தியம் ;

river 3தன்னம்பிக்கை எனும் வெற்றியின் ‘கரு மருந்து ‘ எதிர் நீச்சலில் மட்டுமே ஊறும்;

அகன்ற (நைல் ) நதியின் அகலங்களில்தான் இராணுவ வீரர்களின் உடற்பயிற்சி நடந்தது;

உடல் அசைந்து  – மனம் குவிந்து இயங்கும் உடற்பயிற்சி நீச்சல் ;

நதி மண் வளம் சேர்க்கும் – ‘நதி அறிவியல் ‘ தெரியுமா ?

பருவ பயிர்களுக்கேற்ப மண்ணில் உயிர் சேர்க்கும் ‘நதி அறிவியல்’, நதியின் நீண்ட பயணத்தில் நடக்கும் உயிரியல் விளைவு !

நதியின் முதல் துளியை உருட்டிய மாயவன் யார் ?

நதியின் தொடர் ஓட்டத்தை இயக்கும் மாய விசை எது ?

ஒரு நதி தொடர்ந்து தடையில்லாமல் ஓடினால் – நகரின் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளருக்கு வேலை அதிகம் இல்லை என்பது தெரியுமா ?

நாளை கூறுகிறேன்!

என் ஆன்மாவின் அறைகூவல் தொடரும் …

Join with us for Save our ‘Tamira Parani’ River https://www.facebook.com/groups/363191934057249/

Resign your Job from Pepsi – Coke companies – Join with this movement https://www.facebook.com/RESIGNJOB/